டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

79பார்த்தது
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மெயில் மூலம் அடையாளம் தெரியாத நபர்களால் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் உஷார்படுத்தப்பட்ட போலீசார் உயர்நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மறுபுறம், பீகார் டிஜிபிக்கும் வாட்ஸ்அப் ஆடியோ கிளிப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. குற்றவாளி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி