திண்டுக்கல், வேடசந்தூர், குட்டம் அருகே தாசிரிப்பட்டியில் பழனியம்மாள்(60) என்பவரின் வீட்டின் பூட்டை திருட்டு சாவி போட்டு திறந்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.