ரயிலில் அடிபட்டு வட மாநில தொழிலாளி பலி

4210பார்த்தது
ரயிலில் அடிபட்டு வட மாநில தொழிலாளி பலி
திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த வட மாநில தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்லை அடுத்த செட்டியபட்டி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்மா ராம் என்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸ் எஸ். ஐ அருணோதயம் எஸ். பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி