ஸ்மார்ட்போனின் திரை அதன் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் நிலையில், ஸ்கீரின் கார்ட் இல்லாமல் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது ஸ்கீரினிற்கு சேதம் விளைவிக்கலாம். மோசமான தரம் கொண்ட ஸ்க்ரீன் கார்ட் கொண்ட போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் போது, போன் அதிகமாக வெப்பமடையலாம். தரமற்ற ஸ்கீரின் கார்டு கதிர்வீச்சு மற்றும் பிற மின்காந்த விளைவுகளையும் அதிகரிக்க கூடும். இதனால் உங்கள் போன் விரைவில் பாதிப்படையக்கூடும்.