பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பெறலாம்

75பார்த்தது
பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பெறலாம்
நத்தம், வேடசந்துார், குஜிலியம்பாறை, திண்டுக்கல் மேற்கு, ஆத்துார், திண்டுக்கல் கிழக்கு, கொடைக்கானல் ஆகிய வட்டங்களில் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை https: //tamilnilam. tn. gov. in/citizen, https: //eservices. tn. gov. in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்
பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி