தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனியில் இருந்து இன்று பிப்ரவரி 7ம் தேதிமுதல் வருகிற 16ம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கத்திற்கு இரண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக பத்து நாட்களுக்கு தினமும் இரவு 8மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சென்னை கிளாம்பாக்கம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.