கோவை ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை

58பார்த்தது
கோவை ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதவி கேட்டு அப்பெண் கூச்சலிட்டதால், ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அப்பெண் காயமடைந்தார். ரயில்வே போலீசில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி