திண்டுக்கல், பழனி அருகே புஷ்பத்தூர் என்ற இடத்தில் நடந்த விபத்தில் சாமிநாதபுரம் காவல்துறையினர் ஒருபட்சமாக செயல்பட்டதாகவும் தவறான எஃப் ஐ ஆர் போட்டுள்ளதாகவும் உடனடியாக தாலுகா சார்பு ஆய்வாளரை மாற்றம் செய்ய வேண்டி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்