பழனி தக்காளி சந்தையில் போராட்டம்

71பார்த்தது
பழனி தக்காளி சந்தையில் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி இட்டேரி ரோட்டில் செயல்படும் தக்காளி சந்தையில் சுங்க கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தையில் தக்காளி மற்றும் காய்கறி வரத்து குறைந்து காணப்படுகிறது.
மேலும் சுங்க கட்டணம் குறைக்கப்பட்டால் தான் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவோம் எனக் கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி