பழனி: முதியவருக்கு மருத்துவ உதவி

61பார்த்தது
பழனி: முதியவருக்கு மருத்துவ உதவி
திண்டுக்கல் மாவட்டம்
பழனியைச் சேர்ந்த 82 வயது முதியவர் சீனிவாசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவி எதிர்பார்த்து இருந்தார். இந்நிலையில் குட் லைன்ஸ் கிளப் சார்பில் முதியவருக்கு மருத்துவ உதவிக்கான தொகை வழங்கப்பட்டது. இதனை குட் லைன்ஸ் கிளப் நிர்வாகி அப்துல் சலாம் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி