பழனி: மகா காளி வராகி பஞ்சமி யாகம்

75பார்த்தது
பழனி: மகா காளி வராகி பஞ்சமி யாகம்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி கிழக்கு ரத வீதியில் உள்ள மஹா காளிவராகி பீடத்தில் பஞ்சமி யாகம் இன்று நடைபெற்றது. இதில் மகா காளி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் இன்று அதிகாலை வேதங்கள் கூறி பூக்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :