பழனி மின்சார வாரியம் அறிவிப்பு

2970பார்த்தது
பழனி மின்சார வாரியம் அறிவிப்பு
பழனி கோட்டத்திற்க்குட்பட்ட துணை மின் நிலையத்தில் எதிர் வரும் 06 ஆம் தேதியன்று பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அன்று காலை 9. 00 மணி முதல் மதியம் 2. 00 மணி வரை பழனி, பாலசமுத்திரம், சிவகிரிபட்டி, ஆயக்குடி, பாலாறு, பொருந்தலாறு, பொன்னாபுரம் மற்றும் பூலாம்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி