பழனி: ஆங்கில புத்தாண்டுக்கு அன்னதானம்

55பார்த்தது
பழனி: ஆங்கில புத்தாண்டுக்கு அன்னதானம்
திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புண்ணியம் முதியோர் இல்லத்திலும், பழனி அடிவாரம் முதியோர் இல்லத்திலும், ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனர் ஏ. எம். தங்கம் இன்று அன்னதானம் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :