பழனி: கோயில் உண்டியலில் 5. 29 கோடி ரூபாய்

593பார்த்தது
பழனி முருகன் கோயிலில் ஒரு மாதமாக பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. மலை மீது உள்ள மண்டபத்தில் இரண்டு கட்டமாக உண்டியலில் எண்ணிக்கை நடந்தது. ரொக்கம் ரூ. 5, 29 கோடி, தங்கம் 1196 கிராம், வெள்ளி 21, 783 கிராம், சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள் 717 கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி