பழனி கார் விபத்தில் ஒருவர் காயம்

54பார்த்தது
பழனி கார் விபத்தில் ஒருவர் காயம்
கொடைக்கானல் சாலையில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்த ஷிப்ட் கார் விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மோதியது. இதில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஒருவர் மட்டும் லேசான காயமடைந்தார். பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்கிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி