பெருமாள் கோயிலுக்கு புதிய தேர்

82பார்த்தது
பெருமாள் கோயிலுக்கு புதிய தேர்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி தேரடியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு புதிய தேர் வழங்கப்பட்டுள்ளது. பழனி சேர்ந்த தொழிலதிபர் செல்வகுமார் என்பவர் புதிய தேரை கோயிலுக்கு உபயமாக வழங்கியுள்ளார். பெருமாள் கோயிலில் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நாளை சித்திரை 1 ஆம் தேதி தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி