மாற்றுத்திறனாளி சங்கம் புகார் மனு!

55பார்த்தது
மாற்றுத்திறனாளி சங்கம் புகார் மனு!
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்கத்தின் பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமையில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலக்குமார், நகர பொருளாளர் அய்யனார் மற்றும் மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் பழனி காவல் துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி