பெரியநாயகி அம்மன் கோவில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு

66பார்த்தது
பெரியநாயகி அம்மன் கோவில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம்
பழனி பெரியநாயகி அம்மன் கோவில் ஆனி திருமஞ்சன விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் வழிபாடு சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆனி மாத திருமஞ்சன சிறப்பு வழிபாடு வரும் ஜூலை 12 நடைபெறுவதாகவும், கோவில் உட்புறத்தில் அமைந்துள்ள தெய்வங்களுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தேவாரம் திருப்புகழ் பாடி சிறப்பு பூஜைகள் நடைபெறுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி