குடிநீர் இணைப்பு வேண்டி அதிமுக சார்பில்மனு கொடுக்கப்பட்டது

75பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் குடிநீர் இணைப்பு வேண்டி இதுவரை ஆயிரக்கணக்கான மனுக்கள் தரப்பட்டுள்ளது மேற்படி மனுதாரர் அனைவருக்கும் எந்தவித தடையும் இன்றி 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று குடிநீர் இணைப்பு வழங்க அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் 100% குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் ஒன்று முதல் 18 வரை உள்ள வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 100% குடிநீர் இணைப்பு வழங்கிய பின்பு அடுத்த வார்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் மேற்படி நடைமுறை பின்பற்றி உரிய வசதி வாய்ப்புகளும் ஏற்படுத்த விரைவாக காலதாமதம் இன்றி அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்து கொடுக்கும்படி ஆய்க்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் ஆயக்குடி அதிமுக பேரூராட்சி செயலாளர் சசிகுமார் , கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்டிசி மாரியப்பன் , உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில்
மனு கொடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி