சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

7680பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் சின்னாளபட்டி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னாளப்பட்டியைச் சேர்ந்த கேசவன் (71) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2000யும் விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான பாபு என்பவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோர்ட் தீர்ப்பை கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி