புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

62பார்த்தது
புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
ஒட்டன்சத்திரம் அருகே புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் கள்ளிமந்தயம் ஊராட்சி அரண்மனைவலசில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆலோசனையின் பேரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தும்பச்சிபாளையத்தில் சமுதாயக் கூடம், மயான சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, கள்ளிமந்தயத்தில் சமுதாயக்கூடம் புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி