பொறுமை இழந்து திட்டிய நடிகை கஜோல்: வீடியோ

81பார்த்தது
துர்கா பூஜைக்கிடையே நடிகை கஜோல் பொறுமை இழந்து திட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது, பந்தலுக்குள் ஷூ அணிந்திருந்த சிலரைக் கண்டு கஜோல் கோபமடைந்தார். செருப்பு அணிந்திருக்கும் அனைவரும் தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுமாறும், இந்த நிகழ்வை அலங்கோலமாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். தன்னை விடாமல் படம் பிடித்தவர்களையும் கண்டித்தார்.

நன்றி: varindertchawla

தொடர்புடைய செய்தி