லஞ்சம் கேட்டால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

60பார்த்தது
லஞ்சம் கேட்டால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய லஞ்சம் கேட்டாலோ வாங்கினாலோ வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தாலோ மக்கள் எந்த நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கினாலோ, கேட்டாலோ, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தாலோ 0451- 2461828, 9498145647, 8300064769, 8300014090 - ல் தொடர்பு கொள்ளுமாறு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி