திண்டுக்கல்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை

3289பார்த்தது
திண்டுக்கல்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை
திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டு அருகே குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அகதிகள் முகாமில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆனந்தன் என்பவரை கழுத்தை நெறித்து நாகராஜ் என்பவர் கொலை செய்தார். இதுகுறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி