திருமலைக்கேணில் சஷ்டி பூஜை

76பார்த்தது
திருமலைக்கேணில் சஷ்டி பூஜை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத சஷ்டி பூஜை மற்றும் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும் தீபாராதனைகளும், நடந்தது. இது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி