உயிருடன் எரிக்கப்பட்டவர் பலி!

6718பார்த்தது
உயிருடன் எரிக்கப்பட்டவர் பலி!
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உயிருடன் எரிக்கப்பட்டவர் பலியானார்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த சதீஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போல் சில வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி