திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ராஜக்காபட்டி பைபாஸில் இருந்து வடமலையான் செல்லும் வழியில் உள்ள ராஜாத்தி ஏஜென்சி செட்டிநாடு சிமெண்ட் முன்புறம் ஆபத்தான நிலையில், மிகவும் தாழ்வாக 3 பேஸ் லைன் செல்கிறது. வாகனங்களில் செல்வோருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மின்கம்பிகள் தாழ்வாக இருப்பதால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.