பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்

58பார்த்தது
பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
திண்டுக்கல்: மாவட்ட கல்வி அலுவலர் நாசருதீன் கூறியதாவது: பள்ளிகளில் மின் இணைப்பு தொடர்பான புகார்கள், மாணவர்கள் உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகள், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், 10, 11, 12 ல் தோல்வியடைந்தவர்களை மீண்டும் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து நடவடிக்கை எடுக்க, ஜன. 5ல் 1325 பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

குழுவில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் இருப்பார்கள் என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி