பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

78பார்த்தது
ஒகேனக்கல் ஆற்றில் தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் கர்நாடகா மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 16000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று அக்டோபர் 30 காலை 10 மணி அளவில் வினாடிக்கு 10000 கன அடி நீர் வரத்து வந்து கொண்டுள்ளது. மேலும் தொடர்ந்து 17வது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குறிக்கவும் பரிசில் இயக்கவும் தருமபுரி மாவட்டம் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி