மகளை சீரழித்த பரோலில் வந்த பலாத்கார குற்றவாளி

69பார்த்தது
மகளை சீரழித்த பரோலில் வந்த பலாத்கார குற்றவாளி
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரை சேர்ந்த நபர் ஒருவர் சிறுமியை கடந்த 2020-ல் சீரழித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் பரோலில் விடுவிக்கப்பட்ட அவர் 11 வயதான தனது மகள் மற்றும் 12 வயதான உறவுக்கார சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் போலீசில் புகார் அளித்த நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்துவிட்டதாக போலீசார் நேற்று (அக். 29) தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி