21 கோபுர தரிசனம்: ஸ்ரீரங்கம் போனா இதை மிஸ் பண்ணிடாதீங்க

68பார்த்தது
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது ஸ்ரீரங்கம். இங்கு இருக்கும் ராஜகோபுரம் ஆசியாவிலேயே மிக உயரமானதாகும். ராஜ கோபுரங்களுடன் சேர்த்து 21 கோபுரங்கள் இந்த கோயிலில் அமைந்துள்ளன. 21 கோபுரங்களையும் ஒரே இடத்தில் இருந்து தரிசிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நபருக்கு ரூ.50 கட்டணம் செலுத்தி ரெங்கவிலாஸ் மண்டபத்தின் மாடிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து ஸ்ரீரங்கத்தின் அழகையும், அனைத்து கோபுரங்களையும் நம்மால் தரிசிக்க முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி