தர்மபுரி: ஏரியை தூர் வார பொது மக்கள் ஆட்சியரிடம் மனு

66பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட ராமனூர் கிராமத்தில் ஏரியை சுற்றி நான்கு கிராமங்கள் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. ராமனூர் கிராமம் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வாரப்பட வேண்டும் என்றும் அவ்வாறு தூர்வாரப்படும் பொழுது மழைக்காலங்களில் மழைநீர் அதிகமாக ஏரியில் சேமித்து அதன் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், கேழ்வரகு, கம்பு, மக்காசோளம், முள்ளங்கி, தக்காளி போன்ற சிறுதானியம் மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்து விவசாயிகள் பயனடைவார்கள் என்று ராமனூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி