தடங்கம் ஊராட்சியில் முதல்வர் காலை உணவு திட்டம் துவக்கம்

60பார்த்தது
தடங்கம் ஊராட்சியில் முதல்வர் காலை உணவு திட்டம் துவக்கம்
இன்று காலை அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் அமலா அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார் IAS அவர்கள் மற்றும் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி Ex. MLA அவர்கள் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்சசியில் தடங்கம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி