துக்காராம் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

80பார்த்தது
இன்று புத்தாண்டை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி புதூரில் துக்காராம் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் , ஓம்கார ஈஸ்வரர், மகாவாராகி , காலபைரவர், சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர் , பாண்டுரங்கன், ஆஞ்சநேயர் , விநாயகர், முருகன், துர்க்கை அம்மன் மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட கடவுள்களுக்கு தலைமை அறங்காவலர் மணி மாறன் தலைமையில் சிறப்பு ‌அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதணை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடவுளை வழிபாடு செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

டேக்ஸ் :