எஸ்பி தலைமையில் மக்கள் குறைத்தீர் கூட்டம்

63பார்த்தது
எஸ்பி தலைமையில் மக்கள் குறைத்தீர் கூட்டம்
தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமை 4 மணி வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இந்த முகம். காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இதில் தர்மபுரி. பாலக்கோடு
கடத்தூர் தோப்பூர் அதியமான் கோட்டை பொம்மடி பாப்பிரெட்டிப்பட்டி அரூர் பாலக்கோடு காரிமங்கலம் மாரண்டஹள்ளி வெள்ளி சந்தை போன்ற காவல் நிலையம் உட்பட்ட பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது மொத்தம் 85 மனுக்கள் பெறப்பட்டது இதில் 77 மனுக்கள் தீர்வு காணப்பட்டது இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் காவல் ஆய்வாளர் ரங்கசாமி திரு சரவணன் செந்தில்குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :