லோக்சபா தேர்தல் விதிமீறல் அ. தி. மு. க. , நிர்வாகி மீது வழக்கு

77பார்த்தது
கடத்துார், அ. தி. மு. க. , நகர செயலாளராக உள்ளவர் சந்தோஷ், வயது 33; இவர், கடத்துார் புதிய பஸ் ஸ்டாண்டில், தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் போது, எவ்வித அனுமதி இன்றி, அ. தி. மு. க. , கட்சியின் இரட்டை இலை சின்னம் கொண்ட, வால் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்து உள்ளார் என, கடத்துார் வி. ஏ. ஓ. , சுரேஷ் புகார் படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி