மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

52பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அலமேலுபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது வீட்டில் மது பாட் டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் லதாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சக்தி வேல் வீட்டில் இருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி