தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ. பள்ளிப்பட்டி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று (ஜூன்-10) மதியம் 2: 40 முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்