குல தெய்வ கோயிலில் மரக்கன்றுகள் நட்டு பூஜை

51பார்த்தது
காரிமங்கலம் அருகே மொலப்பனஅள்ளி கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோயிலில் 7 பானை பங்காளிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 7 பானை தலைவர்கள், பங்காளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமிக்கும் மரக்கன்றுகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து மரக்கன்றுகள் நட்டனர். இதில் சென்னகேசவன், காளியப்பன், குமார், செல்லதுரை, சக்திவேல், முருகேசன், சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி