தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் சுகர்மில் அரசுக் கலைக் கல்லூரி அருகில், அமைக்கப்பட்டுள்ள
கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா, நேற்று இரவு 08. 00 மணிக்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி. பழனியப்பன் தலைமையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK. பன்னிர் செல்வம் அவர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்
பி. சுப்பிரமணி Ex. MLA,
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்
P. S. சீனிவாசன் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.