தர்மபுரியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு

2582பார்த்தது
தர்மபுரியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு
புத்தாண்டை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி உத்தரவின் பேரில் தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா அறிவுறுத்தியதன் பேரில் தர்மபுரி நகரப்பகுதியில் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள பேகரியில் கடைகளில் புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி பாதுகாப்பு அலுவலர் குமணன் பேக்கரி கடை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். புத்தாண்டை முன்னிட்டு பேக்கரியில் கடைகளில் கேக்குகள் தரமாக தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் கடை உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினார்.

தர்மபுரி பேருந்து நிலையம் கடைவீதி நேதாஜி பைபாஸ் ரோடு காந்திநகர் எஸ் வி ரோடு போன்ற பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் அதிகாரிகள் பேகரிகளில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி