இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது, தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ் லாமியர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பாரசீகர்கள் மற் றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சிறு பான்மை யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் கடன் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன், சிறு தொழில் கடன் திட்டம் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடக்கிறது.
இதன்படி தொப்பூரில் உள்ள வங்கி கிளையில்-30- தேதியும், அரூரில் உள்ள வங்கி கிளையில் ஆகஸ்டு 6-ந்தேதியும் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது. இதேபோல் வருகிற 16-ந்தேதி சுப்பிரமணி சிவா சர்க்கரை ஆலை வங்கி கிளையிலும், 20-ந்தேதி பென்னாகரத்தில் உள்ள வங்கி கிளையிலும்
இத்திட்டத்தின் கீழ் சுய உத விக்குழு கடன் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வீதமும், தனிநபர் கடன் அதிகபட்சம் ரூ. 20 லட் சம் வரையும் வழங்கப்படு கிறது. கடனுதவி பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புற பகுதியாக இருந்தால் ரூ. 1லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாம லும், கிராமப்புறமாக இருந் தால் ரூ. 98 மிகாமலும் 3 ஆயிரத்துக்கும் தகுதி உடையவர்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து கடனுதவி பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது