பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று கொண்டார் இதனை கொண்டாடும் வகையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பாஜகவினர் பட்டாசு வெடித்தும் அவ்வழியாக சென்ற பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் இதனை கொண்டாடினர்.