அரூர் பஸ் ஸ்டாண்டில், - தமிழ்நாடு அரசு போக்குவரத் துகழ்க, சி. ஐ. டி. யு. , தொழிற் சங்கம் சார்பில், மக்கள் சந் திப்பு இயக்கம் நடந்தது. கிளை தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். இதில், அரசு போக்கு வரத்து கழகங்களில் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் மயமாக்கும் நடவடிக் கையை கைவிட வேண்டும்.
ஓய்வு பெற்றோருக்கு அகவி லைப்படி உயர்வு, பணி ஓய்வு பலன்களை உடனே வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப் பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினர். நிர்வாகிகள் ரகு பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.