சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

73பார்த்தது
தர்மபுரி சந்தப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய், செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை தடங்கம், ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, ராஜா பேட்டை. , லளிகம் , போன்ற பகுதியில் இருந்து ஆடுகளின் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 200 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் இன்று ஒரு சிறிய ஆட்டுக்குட்டி விலை 2000 முதல் பெரிய ஆடு 16 ஆயிரம் வரை விற்பனையானது சந்தப்பேட்டை ஆட்டு சந்தையில் குறைந்த அளவு ஆடுகள் வந்ததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 10 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரியில் தெரிவித்தனர்.

டேக்ஸ் :