மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கிய எம்எல்ஏ
அரூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வெண்கலம் வெள்ளி பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. இதில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், மு மாவட்ட, அரசு வழக்கறிஞர் ஆர். அர். பசுபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி சான்றிதழ் பதக்கங்களை வழங்கினர். இதில் வெற்றி வேல் சிலம்பம் பயிற்ச்சி பள்ளி நிறுவனர் மற்றும் பூபதி மற்றும், பலர் உடனிருந்தனர்