மதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டம்

73பார்த்தது
மதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டம்
தமபுரி மாவட்ட மதிமுக 31ம் ஆண்டு துவக்க விழாவை யொட்டி கொடியேற்று தல், நாடாளு மன்ற தேர் தல் வெற்றி விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் அரூரில் நடை பெற்றது. கூட்டத்திற்குதர் மபுரி மாவட்ட செயலா ளர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கிருபா னந்தன் வரவேற்று பேசி னார். மாநில விவசாய அணி துணை செயலா ளர் ராஜாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், மாவட்டதுணை செயலாளர்கள் பட்டுராஜா, சரவணன், ஆதிமூலம் முன்னிலை வகித்தனர்.

மதிமுக மாநில பொரு ளாளர் செந்திலதிபன் கலந்து கொண்டு பேசி னார். காலை முதல் தர்ம புரி மாவட்டம் முழுவதும், 30க்கும் மேற்பட்ட இடங்க ளில் மதிமுக கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங் கினார். தர்மபுரி நகர செய லாளர் பட்டு சுப்ரமணி ஒன்றிய செயலாளர்கள் வேம்பை முருகேசன் வேலாயுதம், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வர்த்த ரணி பொறுப்பாளர் வேம்பை மாரியப்பன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி