தொங்கும் மின் கம்பியால் ஆபத்து

59பார்த்தது
அரூர்- சேலம் நெடுஞ்சாலையில் சின்னா குப்பம் ஆற்று மேம்பாலம் அருகே சமீபத்தில் பொழிந்த மழையினால் மின் கம்பியானது கம்பத்தில் இருந்து அறுந்து கீழே விழும் நிலையில் தொங்கி வருகிறது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் எதும் நடைபெறும் முன்பு, மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி