தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இண்டுர் B S அக்ராகரம் சிவன் கோயிலில் நடைபெற்றது. இதில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் V. கணேசன் முன்னிலையில் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் செல்வம் திருப்பதி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அனைத்து ஒன்றியத்திலும் உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் வைப்பதற்கு அனுமதி கேட்பதை பற்றிய விதிமுறைகள் அனைத்தும் தெளிவுபடுத்தி அதுமட்டுமின்றி அடுத்து மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை செய்வது கூண்டான செயல்பாடுகளை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.