தனுஷின் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

812பார்த்தது
தனுஷின் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு ரசிகர் மத்தியில் அதிக அளவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படகுழு தற்போது அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி